IND WI SERIES 2019 | மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீர் தள்ளிவைப்பு
2019-07-19 3,454
#indvswi
#msdhoni
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தோனியின் ஓய்வு தொடர்பான விஷயமே அதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Bcci selection committee meeting for West Indies tour postponed.